Sbs Tamil - Sbs
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:08:30
- More information
Informações:
Synopsis
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்; நெருக்கம் காட்டும் சீனா- இந்தியா- ரஷ்யா; சீனாவின் ராணுவ அணிவகுப்பு; சூடானில் நிலச்சரிவு; வெனிசுலாவிலிருந்து சென்ற படகின் மீது அமெரிக்கா தாக்குதல்; போர்த்துகல் கேபிள் கார் விபத்து உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.