Sbs Tamil - Sbs
காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் இலங்கையில் என்ன நடக்கிறது?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:06:20
- More information
Informações:
Synopsis
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.