Sbs Tamil - Sbs

நேபாள அரசியல் நெருக்கடி: அடுத்தது என்ன?

Informações:

Synopsis

நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான் இளைஞர் யுவதிகள் வீதியில் இறங்கி போராட்டம் ஒன்றை கடந்த திங்களன்று ஆரம்பித்தார்கள். இதன் பின்னணியை எடுத்துவருகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.