Sbs Tamil - Sbs
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலிய பெண்கள் ஆண்களைவிட அதிக நாட்கள் வாழ்கிறார்கள், ஆனால் அதுவே நல்ல செய்தி அல்ல!
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:08:05
- More information
Informações:
Synopsis
ஆஸ்திரேலியாவில் ஆண்களைவிட பெண்கள் அதிக நாட்கள் வாழ்கின்றார்கள் என்ற புள்ளி விவரத்தை ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் நலவாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல். ஆங்கில மூலம்: SBS Newsயின் Peggy Giakoumelos.