Sbs Tamil - Sbs
சிட்னியில் மேடையேறுகிறது கேதாரன் பார்த்தீபனின் 'Twice Upon a Time'
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:08:57
- More information
Informações:
Synopsis
சிட்னியைச் சேர்ந்த கேதாரன் பார்த்தீபன் எழுதி இயக்கிய தமிழ்–ஆங்கில இருமொழி நாடகமான 'Twice Upon a Time' எதிர்வரும் செப்டம்பர் 20 அன்று UNSW-இல் மேடையேறுகிறது. இதுதொடர்பில் கேதாரன் பார்த்தீபனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.